Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல் 2012

கொத்து மஞ்சள் கிழங்கு தோகையுடன் கரும்பு
மாவிலைத்தோரணம் வாசலில் வண்ணக் கோலம்
இல்லத்தில் அனைவருக்கும் புத்தாடை
பசுவுக்கும் காளைக்கும் அலங்காரம்
உழவருக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்
பொங்கும் பொங்கலைப்போல‌
துன்பம் நீங்கி மகிழ்ச்சி பொங்கட்டும்
தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள்
பொங்கலோ பொங்கல்

Thursday, January 12, 2012

Samsung - 2010-11 Pass outs - Bangalore


Samsung India Software Operations is hiring for Bangalore Office.

  • BE/ME/MTech/MS of 2010-11 Batch with 70% marks. (Note: Multiple applications will lead to disqualification)
  • Engg. Graduates pass outs from Top Engineering Colleges in India
  • Minimum 6 months of Experience in IT industry
  • Streams: CS, IS,IT, ECE,EEE E&I, Instrumentation, Telecom
  • Only Shortlisted candidates will be invited for selection process

Please note that SISO will shortlisted mostly from Top Engg Colleges.

Note: Comment to get referral id.

Monday, January 9, 2012

உள்ளங்கையில் கணினி - C PAD வெளியீடு

இந்தியாவின் முன்னணி இணையத்தள சேவை நிறுவனம் விசுவல்மீடியா டெக்னாலஜிஸ். கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு அது செயல்பட்டு வருகிறது. மென்பொருள் உருவாக்கம்(Software Development), இணையத் தள வடிவமைப்பு (Website Design) உள்ளிட்ட பல்வேறு தரமான சேவைகளை, கட்டுபடியாகும் விலையில் வழங்கி வருகிறது எம் நிறுவனம்.
வளரும் தொழில்நுட்பப் புரட்சிக்கு ஈடுகொடுக்கும் விதத்தில், இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் C Pad எனும் கணிப்பலகையை (Tablet Pc) எமது விசுவல்மீடியா டெக்னாலஜிஸ் மூலம் அறிமுகம் செய்யவிருக்கிறோம்.

அதன் முன்னோடியாக, 04.01.2012 விசுவல் மீடியா குழும நிறுவன அலுவலகத்தில் C Pad எனும் கணிப்பலகை வெளியிப்படப்பட்டு உள்ளது. பெரிய பெரிய கணினிகளில் செய்யும் பணிகளை மிக எளிமையாகச் செய்யும் அளவிற்கு C Pad கணிப்பலகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 இன்ச் அகலமும் 1/2 கிலோ எடையும் கொண்ட இக் கணினியை நாம் கையிலேயே எங்கும் எடுத்துச் செல்லலாம். எல்லா இடங்களிலும் இன்டர்நெட்டைக் (Internet) கனெக்ட் செய்யலாம். WiFi, 3G, Lan Cable ஆகியவற்றின் வழியாகவும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். வீடியோ, ஆடியோ ரெக்கார்டர் என எல்லா வசதிகளும் இந்த C Pad கணிப்பலகையில் உண்டு. மேலும் தமிழில் மின்னஞ்சல் செய்திடவும் , பெற்றிடவும் முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

கூகிள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த ஆன்டிராய்டு இயங்குதளத்தில் உலகம் முழுதும் பல லட்சக்கணக்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வருடத்தின் இறுதியில் இம்மென்பொருட்கள் கோடிகளை அடையும் என்பது எதிர்பார்ப்பு
100 ரூபாய்க்கு அன்லிமிடட் இன்டர்நெட் இணைப்பு.

கிருஷ்ணகிரி நகரத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட நபர்கள் எங்கள் நிறுவனத்தின் சிபேட் கணினியை வாங்கினால் அவர்களுக்கென்று தனி இணைய சேவை வழங்கப்படும். மாதம் 100 ரூபாய்க்கு பாதுகாப்பான இணையத்தள இணைப்பு வழங்கப்படும்.

குழந்தைகளின் கல்வியில் தொடங்கி வியாபாரிகள், நிறுவனங்கள், மருத்துவர்கள் என எல்லா தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த C Pad கணிப்பலகையை வெகு எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைய உலகில் வளர்ந்து வரும் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையை ஏற்றமுறச் செய்ய எங்களின் எளிய பங்களிப்பு இந்த C Pad கணிப்பலகை.
வாங்குங்கள்! வாழ்த்துங்கள்!!
ஒன்று சேர்ந்து சிகரம் தொடுவோம்!!!.

செய்தி: தமிழ்வணிகம்

Saturday, January 7, 2012

எளிய கணிப்பலகை அறிமுகம்

பெரிய கணினிகள் செய்யும் பணிகளை எளிமையாக்கும் விதத்தில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் சி. பேட் என்ற கணிப்பலகையை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற இந் நிறுவனத்தின் விழா ஒன்றில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட இந் நிறுவனம் இணையதள சேவை, வெப் ஹோஸ்டிங், மென்பொருள் உருவாக்கம், இணைய தள வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இந் நிறுவனம் வடிவமைத்த இந்த கணிப் பலகையை பேங்க் ஆஃப் பரோடாவின் கிருஷ்ணகிரி கிளை மேலாளர் மார்க்கபந்து வெளியிட, ஐசிஐசிஐ வங்கி கிருஷ்ணகிரி கிளை மேலாளர் ராஜேஷ் பெற்றுக்கொண்டார் 


தளம்: விசுவல் மீடியா
சிபேட்

Sunday, January 1, 2012

புத்தாண்டு வாழ்த்துகள் 2012

புதிய உறுதிமொழிகள் வேண்டாம்
பழைய க்வலைகள் வேண்டாம்
எந்த இலக்குகளும் வேண்டாம்
வருவதை எதிர்கொள்வோம்
வெற்றிகள் குவிப்போம்

புத்தாண்டு வாழ்த்துகள்