நானும் ப்ளாக் எழுதனும்னு பொழுது போகாமல் இதை உருவாக்கியிருக்கேன். படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Thursday, September 29, 2011
Sunday, July 17, 2011
Sunday, May 29, 2011
Tuesday, May 17, 2011
அம்மா வந்தாச்சு
மீண்டும் முதல்வராகிவிட்டார் அம்மா. இந்த முறை நல்லதொரு ஆட்சி தருவார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்றும், அவரின் அராஜகமே ஓங்கி இருக்கும் என்றும் மக்களிடம் கருத்து நிலவுகிறது.
வேலை ஆரம்பம்
தேர்தல் வாக்குறுதிகளில் 7 அம்சங்களை நிறைவேற்றும் வகையில் கோப்புகளில் கையெழுத்து இட்டு தனது பணியை தொடங்கி உள்ளார். அடுத்து காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். இனி பலருக்கு பதவிகள் மாறும், பணி இடங்கள் மாறும். கோட்டையும் மாறுகிறது.

Wednesday, April 13, 2011
மீண்டும் பள்ளிக்கு போகலாம்
இன்று உங்களை பள்ளிக்கு அழைப்பது படிக்க அல்ல, ஜனநாயக கடமையை நிறைவேற்ற,
இன்று தமிழக தேர்தல் நாள்.
நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருந்து உங்களுக்கு ஓட்டளிக்க உரிமை இருந்தால் அவசியம் ஓட்டு போடுங்க...
இன்று மீண்டும் உங்கள் பள்ளிக்கு செல்லுங்கள்
இன்று தமிழக தேர்தல் நாள்.
நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருந்து உங்களுக்கு ஓட்டளிக்க உரிமை இருந்தால் அவசியம் ஓட்டு போடுங்க...
இன்று மீண்டும் உங்கள் பள்ளிக்கு செல்லுங்கள்
Subscribe to:
Posts (Atom)