ஒரு பக்கம் ஆண்டின் கடைசி மாதம், கடைசி வாரம், கடைசி நாள்...
கடைசி கிரிகெட் போட்டி, கடைசி புயல் இது ஒரு பக்கம்...
சிறந்த திரைப்படம், சிறந்த பாடல், இந்தாண்டின் கனவுக்கன்னி, சூப்பர் ஹூரோ இது ஒரு பக்கம்...
அரசியல் நிகழ்வு, விளையாட்டு நிகழ்வு இப்படின்னு எல்லாத்தையும் தாண்டி
கடைசி பதிவையும் போட்டு எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவிச்சிக்கிறேன்.
புத்தாண்டில் புது பதிவில் சந்திப்போம்
No comments:
Post a Comment