நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக DSLR கேமரா ஒன்றை வாங்கிவிட்டேன். Canon 1100D, Nikon D3100 இதில் எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இதைவிட சிறந்ததாக வாங்கலாமே என்று யோசித்து Canon 550D வை வாங்க முடிவு செய்தேன். இத்தனை நாள் பட்ஜெட் காரணமாகவே கேமரா வாங்காமல் இருந்து வந்தேன். இறுதியாக பரவாயில்லை சமாளிக்கலாம் என்ற முடிவோடு கேமராவை வாங்கிவிட்டேன்.
எனது புது கேமராவின் சில கிளிக்குகள்
நானும் ப்ளாக் எழுதனும்னு பொழுது போகாமல் இதை உருவாக்கியிருக்கேன். படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருக்கும்.
Showing posts with label நானும் என் கேமராவும். Show all posts
Showing posts with label நானும் என் கேமராவும். Show all posts
Saturday, February 11, 2012
Saturday, December 10, 2011
சந்திரகிரகணம் புகைப்படங்கள்
ஏதோ என்கிட்ட இருக்கிற டிஜிடெல் கேமராவை வைத்து எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்திருக்கேன். நீங்க ரொம்ப எதிர் பார்த்து வந்து படம் சரியில்லைன்னு ஏமாந்து போனா அதுக்கு நான் பொறுப்புகிடையாதுங்க....
படங்களை பெரியதாக பார்க்க அவற்றை சொடுக்கவும்
Monday, December 8, 2008
நானும் என் கேமராவும் - பாகம் 6
என்னுடைய கேமரா ஒரு கல்யாண வீட்டில் வைத்து திருடு போய்விட்டது. இப்பொழுது கேமரா இல்லாமல் சும்மாவே இருக்க முடியவில்லை. நண்பர்களுடன் பொள்ளாச்சி, டாப்ஸ்லிப் போன்ற இடங்களுக்கு சென்று வந்த போது கேமரா இல்லாமல் புகைப்படம் எடுக்க முடியாமல் மிகவும் வருத்தமாக இருந்தது. இருந்தும் எனது மொபைலில் கிளிக்கிய புகைப்படங்கள் சில
Saturday, December 6, 2008
Rainy Day
It was funny to see when water started getting inside my home through sewage holes in kitchen and bathrooms. But when times pass on and when the water level keep increasing, tension starts mounting. It was almost 6 inches height of water inside when we slept that night. At around 3Am was shocked to see the level become almost 3 times more. It was most fainting experience i ever had in my life.
Wednesday, October 31, 2007
Thursday, June 14, 2007
Saturday, June 2, 2007
Subscribe to:
Posts (Atom)








