Saturday, February 11, 2012

நானும் என் கேமராவும் - பாகம் 8

நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக DSLR கேமரா ஒன்றை வாங்கிவிட்டேன். Canon 1100D, Nikon  D3100 இதில் எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இதைவிட சிறந்ததாக வாங்கலாமே என்று  யோசித்து  Canon 550D வை வாங்க முடிவு செய்தேன். இத்தனை நாள் பட்ஜெட் காரணமாகவே கேமரா வாங்காமல் இருந்து வந்தேன். இறுதியாக பரவாயில்லை சமாளிக்கலாம் என்ற முடிவோடு கேமராவை வாங்கிவிட்டேன்.

எனது புது கேமராவின் சில கிளிக்குகள்




No comments: