Saturday, February 11, 2012

நானும் என் கேமராவும் - பாகம் 8

நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக DSLR கேமரா ஒன்றை வாங்கிவிட்டேன். Canon 1100D, Nikon  D3100 இதில் எதை வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இதைவிட சிறந்ததாக வாங்கலாமே என்று  யோசித்து  Canon 550D வை வாங்க முடிவு செய்தேன். இத்தனை நாள் பட்ஜெட் காரணமாகவே கேமரா வாங்காமல் இருந்து வந்தேன். இறுதியாக பரவாயில்லை சமாளிக்கலாம் என்ற முடிவோடு கேமராவை வாங்கிவிட்டேன்.

எனது புது கேமராவின் சில கிளிக்குகள்




Saturday, February 4, 2012

.காம் 2 .இன்

இத்தனை நாட்களாக .காம் என்று இருந்துவ்ந்த எனது வலைப்பூ இப்போது .இன் ஆக மாறி விட்டது. சரியாக எப்பொழுதிருந்து இந்த மாற்றம் என்று தெரியவில்லை. நேற்று கூட இதை நான் கவனிக்கவில்லை. இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது.

Thursday, February 2, 2012

சட்டசபை காமெடி

குழாயடி சண்டை மாதிரி ஆகிடுச்சி. இந்த காமெடிய என்னனு சொல்றது?



இந்த சண்டையெல்லாம் பார்த்துகிட்டு இருந்த ஸ்டாலின் மனசுக்குள்ள நினைச்சிருப்பாரு "இந்த பையனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்"