Saturday, January 14, 2012

பொங்கலோ பொங்கல் 2012

கொத்து மஞ்சள் கிழங்கு தோகையுடன் கரும்பு
மாவிலைத்தோரணம் வாசலில் வண்ணக் கோலம்
இல்லத்தில் அனைவருக்கும் புத்தாடை
பசுவுக்கும் காளைக்கும் அலங்காரம்
உழவருக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள்
தமிழர் திருநாளாம் தைத்திருநாள்
பொங்கும் பொங்கலைப்போல‌
துன்பம் நீங்கி மகிழ்ச்சி பொங்கட்டும்
தித்திக்கும் பொங்கல் வாழ்த்துகள்
பொங்கலோ பொங்கல்

No comments: