Tuesday, May 17, 2011

அம்மா வந்தாச்சு

மீண்டும் முதல்வராகிவிட்டார் அம்மா. இந்த முறை நல்லதொரு ஆட்சி தருவார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்றும், அவரின் அராஜகமே ஓங்கி இருக்கும் என்றும் மக்களிடம் கருத்து நிலவுகிறது.



வேலை ஆரம்பம்
தேர்தல் வாக்குறுதிகளில் 7 அம்சங்களை நிறைவேற்றும் வகையில் கோப்புகளில் கையெழுத்து இட்டு தனது பணியை தொடங்கி உள்ளார். அடுத்து காவல்துறை ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். இனி பலருக்கு பதவிகள் மாறும், பணி இடங்கள் மாறும். கோட்டையும் மாறுகிறது.



No comments: