நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். புதிதாய் பிறந்து விட்டது 2009. இன்று ஒரு நாள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கலை கட்டும். அப்புறம் அடுத்த நாளில் இருந்து வாழ்க்கை சக்கரம் வழக்கம் போல சுழல துவங்கி விடும். வேலை! வேலை!! வேலைன்னு எல்லாரும் பிசி ஆகிடுவாங்க. இந்த வருசத்தோட முதல் பதிவு வாழ்த்துப்பதிவா இருக்கனும்னு நிறைய பேர் யோசிச்சி பதிவு போடுவாங்க, போட்டிருப்பாங்க. அதே மாதிரி நானும் முதல் பதிவா வாழ்த்துப்பதிவு ஒன்றை இடுகிறேன்.
புதுசா ஒன்னுமில்லீங்க, எனக்கு வந்த வாழ்த்துக்களை தொகுத்து இங்க பதிவிடுகிறேன்.
1 Lakh Candles
1 Crore Baloons
1 million Stars
1 Billion Wishes
& 1 Hearty Prayer. Sending you my new year wish
12 months of happines, 52 weeks of Fun, 365 days of Success, 8760 Hours of Good Health, 525600 Mins of Good Luck, 31536000 Secs of Joy. No formalties, No artificial wishes, No decorative wishes, just from the deepest of my soul. HAPPY NEW YEAR
I dont wish you a Happy new Year because you are special to me so.... Wish you happy every nano seconds my dear friend.
May each moment of Year 09 be filled with smiles, laughter & a special joy cherish for ever.
I Thank all d good people like you, who made the passing year beautiful for me. May you be blessed with another fruitful year. Happy New year.
Wishing you and your family, The Ocean of health, the sea of love and the river of happiness in the year 2009
எல்லாமே பீட்டர் வாழ்த்துக்கள் தான். சரி இன்னும் 14 நாட்களில் தான் தமிழ் புத்தாண்டை கொண்டாட இருக்கிறோமே. அப்போ அதிகமான தமிழ் வாழ்த்தோட சந்திப்போம். மீண்டும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment